|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
நேசத்து (1)
இணங்கிலா ஈசன் நேசத்து இருந்த சித்தத்தினேற்கு - 1.திருமாளிகை:4 1/1
TOP
நேசமுடையவர்கள் (1)
நேசமுடையவர்கள் நெஞ்சுளே இடம்கொண்டிருந்த - 7.திருவாலி:4 9/1
TOP
நேசனையே (1)
ஏர்வு அம் கை மான் மறியன் எம்பிரான் போல் நேசனையே - 7.திருவாலி:4 8/4
TOP
நேர் (5)
திங்கள் நேர் தீண்ட நீண்ட மாளிகை சூழ் மாட நீடு உயர் திருவீழி - 2.சேந்தனார்:1 7/2
தாயின் நேர் இரங்கும் தலைவவோ என்றும் தமியனேன் துணைவவோ என்றும் - 3.கருவூர்:1 3/1
தீயின் நேர் அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 3/4
இரவிக்கு நேர் ஆகி ஏய்ந்து இலங்கு மாளிகை சூழ்ந்து - 4.பூந்துருத்தி:2 9/3
பால் நேர் பாடல் பத்தும் பாட பாவம் நாசமே - 7.திருவாலி:3 11/4
TOP
நேர்ந்த (2)
பொருள் நேர்ந்த சிந்தையவர் தொழ புகழ் செல்வம் மல்கு பொன் கோயிலுள் - 2.சேந்தனார்:2 4/2
தெருள் நேர்ந்த சித்தம் வலியவா திலக நுதலி திறத்திலே - 2.சேந்தனார்:2 4/4
TOP
நேர்ந்து (1)
அருள் நேர்ந்து அமர் திருவாவடுதுறை ஆண்ட ஆண்டகை அம்மானே - 2.சேந்தனார்:2 4/3
TOP
| |
|